Tag: Poorana aazhagu ullavarum

  • காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே Kaatupuraavin saththam kaetkirathae

    காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதேஎன் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்றுகானக்குயிலின் கானம் இசைக்கின்றதேமன்னவர் சிங்காரமாய் வருவாரென்று உம் வருகைவரை நான் காத்திருப்பேன்என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2 தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதேதந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரேநீர் எந்தன் நேசர் தானேநீர் எந்தன் நண்பர்தானேஎன்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன் கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதேநீரின்றி நானும் இல்லைநீர்தானே எந்தன் எல்லைஎன்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன் பூரண அழகு உள்ளவரும்…