Tag: Purva Natkalai Ninaiththup
-
பூர்வ நாட்களை நினைத்துப் Purva Natkalai Ninaiththup
பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்எத்தனையோ நன்மைகள் செய்தீர் அய்யாநித்தம் நன்றி சொல்லி துதிப்பேன் அய்யா பாவியாக இருந்த என்னை தேடிவந்தீரேஉம் இரத்ததாலே என் பாவம் போக்கிவிட்டீரேகோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா கரம் பிடித்து உம் சொந்தம் ஆக்கிக் கொண்டீர்கவலை பயம் எதுவுமின்றி காத்துக் கொண்டீர்கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா உந்தன் துதி பாடல்…