Tag: Sinaekitharae Um Naesaththinaal

  • சிநேகிதரே உம் நேசத்தினால் Sinaekitharae Um Naesaththinaal

    சிநேகிதரே உம் நேசத்தினால்என்னை இழுத்துக் கொண்டீர்அன்பரே உந்தன் அன்பால்என்னை அணைத்துக் கொண்டீர் கொடியாக பறக்குதையாஉந்தன் நேசமைய்யா இராக்கால நேரங்களில்ராஜா என் தியானம் நீரே நேசத்தின் வல்லமையைஎதுவும் தணிக்காதையா ஆஸ்தியும் செல்வங்களும்உம் அன்பிற்கிணையாகுமோ நேசத்தின் உச்சிதங்கள்நேசரே உமக்களித்தேன் Sinaekitharae Um NaesaththinaalEnnai Iluththuk KonnteerAnparae Unthan AnpaalEnnai Annaiththuk Konnteer Kotiyaaka ParakkuthaiyaaUnthan Naesamaiyyaa Iraakkaala NaerangalilRaajaa En Thiyaanam Neerae Naesaththin VallamaiyaiEthuvum Thannikkaathaiyaa Aasthiyum SelvangalumUm Anpirkinnaiyaakumo Naesaththin UchithangalNaesarae Umakkaliththaen