Tag: singa kepiyil naan

  • சிங்க கெபியில் நான் விழுந்தேன் Singa kepiyil naan vilunthaen

    சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார் – 2அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர் – 2சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார் – 2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே – 2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே – 2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர் – 2சிங்க கெபியோ சூளை…