Tag: Thanneerai Kadakkum Pothum

  • தண்ணீரை கடக்கும் போதும் Thanneerai Kadakkum Pothum

    தண்ணீரை கடக்கும் போதும்
    என்னோடு இருப்பவரே
    வெள்ளங்கள் புரளாமல்
    என்னை என்றும் காப்பவரே – 2
    அக்கினியில் நடந்தாலும்
    சோதனைகள் சூழ்ந்தாலும்
    தப்புவித்து காப்பவரே – என்னை
    அன்பால் அணைப்பவரே – 2

    எரிகோவின் மதில்களெல்லாம்
    உடைத்தவரே – எங்கள்
    வாழ்விலும் எதிர்த்து நிற்கும்
    தடைகளை உடைப்பீரே – 2
    கானானை சொந்தமாய்
    தேவ ஜனம் பெற்றனரே
    பரலோக கானானை
    எங்களுக்கும் தருவீரே – 2

    பார்வோனின் சேனை எல்லாம்
    தொடர்ந்த போதும்-பெரும்
    செங்கடலை பிளந்து
    உம் ஜனத்தை நடத்தினீரே – 2
    பகலிலே மேகஸ்தம்பம்
    இரவிலே அக்கினிஸ்தம்பம்
    அற்புதமாய் நடத்தினதே
    எங்களையும் நடத்துவீரே – 2


    Thanneerai Kadakkum Pothum
    Ennodu Iruppavarae
    Vellangal Puralaamal
    Ennai Endrum Kappavarae – 2
    Akkiniyil Nadanthaalum
    Sothanaigal Soozhnthaalum
    Thappuviththu Kappavare – Ennai
    Anbaal Anaippavarae – 2

    Erikovin Mathilkalellam
    Udaiththavare – Engal
    Vaazhvilum Ethirththu Nirkum
    Thadaikalai Udaippeerae – 2
    Kaanaanai Sonthamaai
    Deva Janam Petranarae
    Paraloga Kanaanai
    Engalukkum Tharuveerae – 2

    Parvonin Senai Ellam
    Thodarntha Pothum-Perum
    Senkadalai Pilanthu
    Um Janaththai Nadaththineerae – 2
    Pagalillae Megasthambam
    Iravilae Akkinisthambam
    Arputhamaai Nadaththinathae
    Engalayum Nadaththuveerae – 2