Tag: Thavithin kumarane

  • தாவீதின் குமாரனே Thavithin kumarane

    தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்
    பாவி நான் பர்த்திமேயு கதறுகிறேன்
    எரிகோவின் வீதியிலே எத்தனை நாள் நான்
    பித்தனாய் பார்வையின்றி அலைய வேண்டும்

    மனமோ உம்மைக் காண தினம் துடிக்குதே
    ஜனமோ உம்மைக் காண
    எனை விடாமல் தடுக்குதே
    மரியாளின் மைந்தனே
    யோசேப்பின் குமாரனே
    தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்
    யோசேப்பின் குமாரனே எனக்கு இரங்கும்

    மனிதரை கண்டேனைய்யா
    இதயத்தைக் காணவில்லை
    குரல்தானை கேட்டோமைய்யா
    இரக்கத்தைக் காணவில்லை
    ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தெய்வமே
    யாக்கோபின் ராஜனே எனக்கிரங்கும்
    யோசேப்பின் தெய்வமே எனக்கிரங்கும்

    பட்டதுன்பம் போதுமைய்யா
    தொட்டு சுகமாக்குமைய்யா
    பட்டு போன என் வாழ்க்கை
    மலர்ந்திட வேண்டுமைய்யா
    எலியாவின் தெய்வமே எலிசாவின் ராஜனே
    நான் வணங்கும் தெய்வமே எனக்கிரங்கும்
    நான் போற்றும் ராஜனே எனக்கிரங்கும்
    – தாவீதின்
    இரங்கும் தேவா இரங்கும்
    இரங்கும் இரங்கும்


    thavithin kumarane enakku irangkum
    pavi nan parththimeyu katharukiren
    erikovin vithiyile eththanai nal nan
    piththanay parvaiyinri alaiya ventum

    manamo ummaik kana thinam thutikkuthe
    janamo ummaik kana
    enai vitamal thatukkuthe
    mariyalin mainthane
    yoseppin kumarane
    thavithin kumarane enakku irangkum
    yoseppin kumarane enakku irangkum

    manitharai kantenaiyya
    ithayaththaik kanavillai
    kuralthanai kettomaiyya
    irakkaththaik kanavillai
    aapirakamin thevane iisakkin theyvame
    yakkopin rajane enakkirangkum
    yoseppin theyvame enakkirangkum

    pattathunpam pothumaiyya
    thottu sukamakkumaiyya
    pattu pona en vazhkkai
    malarnthita ventumaiyya
    eliyavin theyvame elisavin rajane
    nan vanangkum theyvame enakkirangkum
    nan porrum rajane enakkirangkum
    thavithin
    irangkum theva irangkum
    irangkum irangkum