Tag: Thayumanavar En

  • தாயுமானவர் என் Thayumanavar En

    தாயுமானவர் என் தந்தையுமானவர்
    தோழனுமானவர் என் இயேசு நாதர் – 2

    துர்குணத்தில் உருவானேன்
    பாவியாக பிறந்தேன் – 2
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    தெரிந்து கொண்ட தெய்வமே – 2
    தாயினும் மேலாய் என்னையும் நேசித்தீர் – 2

    பாவத்தில் வாழ்ந்த என்னை
    தேடி வந்தீரே – 2
    வீழ்ந்து கிடந்த என்னை
    தோளில் சுமந்து – 2
    தந்தையைப் போல் தேற்றி அணைத்து கொண்டீரே – 2

    துரோகி என்றும் பாராமல்
    ஜீவன் தந்தீரே – 2
    சிலுவை சுமந்து பாடுபட்டு
    எனக்காய் மரித்தீரே – 2
    தோழனாய் தோள் கொடுத்து உயர்த்தினீரே – 2


    Thayumanavar En Thandhaiyumanavar
    Thozhanumanavar En Yesu Naadhar – 2

    Dhurgunathil Uruvaanaen
    Paaviyaga Pirandhaen – 2Thaayin Karuvil Thondrum Munne
    Therindhu Konda Dheivamae – 2
    Thaayinum Melai Ennaiyum Nesitheer – 2

    Paavathil Vaazhndha Ennai
    Thedi Vandheerae – 2
    Veelnthu Kidandha Ennai
    Tholil Sumandhu – 2
    Thandhaiyai Pol Thetri Anaithu Kondeerae – 2

    Dhrogi Endrum Paaramal
    Jeevan Thandheerae – 2
    Siluvai Sumandhu Paadupattu
    Enakkaai Maritheerae – 2
    Thozhanaai Thol Koduthu Uyarthineerae – 2