Tag: Thedi Vandavar

  • தேடி வந்தவர் தெரிந்து Thedi Vandavar

    தேடி வந்தவர் தெரிந்து கொண்டவர்
    தொழில் சுமப்பவர் தோழனாய் இருப்பவர் – 2

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் யேசப்பா ஸ்தோத்திரம் – 2
    ஹல்லேலூயா ஸ்தோத்திரம் , ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
    என்றென்றும் ஸ்தோத்திரம் – 2

    நன்மை செய்பவர் நாளும் நடத்துவார்
    என்னோடு இருந்து கண்மணியை காப்பார் – 2

    பாவம் போக்குவார் பரிந்து பேசுவார்
    அபிஷேகம் தந்து என்னை பரலோகம் சேர்ப்பார் – 2

    பாட வைப்பவர் படித்து கொடுப்பவர்
    பலவீனம் நீக்கி என்னை பெலவானை மாற்றுவார் – 2


    Thedi Vandavar Therindu Kondavar
    Thozhil Sumapavar Tholanaai Irupavar – 2

    Sthothiram Sthothiram Yesappa Sthothiram – 2
    Hallelujah Sthothiram, Aandavarkku Sthothiram
    Yendrendrum Sthothiram – 2

    Nanmai Seibavar Naalum Nadathuvaar
    Ennodu Irunthu Kanmaniyaai Kaapar – 2

    Paavam Pokkuvaar Pareinthu Pesuvaar
    Abishegam Thanthu Ennai Paralogam Serpaar – 2

    Paadavaipavar Padethu kodupavar
    Belaveenam Neekki Ennai Belavaanai Maatruvaar – 2