Tag: Tholainthu pona Aadu

  • தொலைந்து போன Tholainthu pona

    தொலைந்து போன ஆடு நான்
    என்னை தேடி வரனுமா
    ஆடுகளெல்லாம் அங்கிருக்க
    என்னை மட்டும் தேடனுமா

    தகுதியற்ற என்னை தேடி வந்த தெய்வம்
    வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
    தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
    வீணனான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்

    மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
    நோக்கமாய் இருக்கும் ஆ….அ…
    தேவனின் கண்கள் என் மேலே
    நோக்கமாய் இருக்கும் ஆ…அ….
    தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
    தூயவர் கைகள் காத்திட ஓங்கும்


    Tholainthu pona Aadu Naan
    Ennai theydi varanuma
    Tholainthu pona Aadu Naan
    Ennai theydi varanuma
    Aadugalellam angiruka
    Enna matum theydanuma

    Thaguthiyatra ennai theydi vantha deivam
    Verumaiyaana ennai verukaatha deivam
    Tholainthu pona ennai vitukodukaatha deivam
    Veenanaana ennai uyarthi veitha deivam

    Meipanin kangal aadugal Mel
    Nokamaai irukum
    En devanin kangal en meley
    Nokamaai irukum
    Theeyavar ennai theendida ninaithal
    Thooyavar kaigal kaathida oongum