Tag: Udhavi Varum

  • உதவி வரும் கன்மலை Udhavi Varum

    உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
    வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன்

    கால்கள் தள்ளாட விடமாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2
    இஸ்ரவேலை காக்கிறவர்
    என்னாளும் தூங்க மாட்டார் – 2

    கர்த்தர் என்னை காக்கின்றார்
    எனது நிழலாய் இருகின்றார் – 2
    பகலினிலும் இரவினிலும்
    பாது காக்கின்றார் – 2

    கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
    விலக்கி என்னைக் காத்திடுவார் – 2
    அவர் எனது ஆத்துமாவை
    அனுதினம் காத்திடுவார் – 2

    போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார் – 2
    இப்போது எப்போது
    என்னாளும் காக்கின்றார் – 2


    Udhavi Varum Kanmalai Noakki Paarkindraen
    Vaanamum Vaiyamum Padaiththavarai Naan Paarkindraen

    Kaalgal Thallaada Vidamaattaar
    Kaakkum Dhaevan Uranga Maattaar – 2
    Isravaelai Kaakkiravar
    Ennaalum Thoonga Maattaar – 2

    Kartthar Ennai Kaakkindraar
    Enadhu Nizhalaai Irukkindraar – 2
    Pagalinilum Iravinilum
    Paadhu Kaakkindraar – 2

    Kartthar Ellaa Theengirkum
    Vilakki Ennai Kaaththiduvaar – 2
    Avar Enadhu Aathumaavai
    Anudhinam Kaaththiduvaar – 2

    Poagum Poadhum Kaakkindraar
    Thirumbum Boadhum Kaakkindraar – 2
    Ippoadhum Eppoadhum
    Ennaalum Kaakkindraar – 2