Tag: Ulagam Munnaalae

  • உலகம் முன்னாலே Ulagam Munnaalae

    உலகம் முன்னாலே முன் குறித்தீரே
    உம் அன்பாலே பெயர் சொல்லி அழைத்தீரா – நீரே – 2

    நீதிமானாக ஆக்கினீர்
    நித்தியா ஜீவன் கொடுத்தீர் – 2
    சிங்காசனத்தில் உம்மோடு
    அமர செய்தீரே

    மரணம் ஆனாலும் ஜீவன் ஆனாலும்
    வியாதி வந்தாலும் வறுமை நேர்ந்தாலும் – 2
    ஒன்றும் என்னை உம்மை விட்டு பிரிக்க முடியாததே – 2
    பாடுவோம்…
    ஹல்லேலூயா …ஹல்லேலூயா – 4

    நண்பன் என்றீரே நெருங்கி வந்தீரே
    தகப்பன் என்றீரே துணையாய் நின்றீரே – 2
    தாய்போல மார்போடென்னை அனைத்து கொண்டீரே – 2
    பாடுவோம்…
    ஹல்லேலூயா…ஹல்லேலூயா – 4


    Ulagam Munnaalae Mun Kuriththeerae
    Um Anbaalae Paeyar Solli Azhaitheera – Neerae – 2

    Needhimaanaai Aakkineer
    Niththiya Jeevan Koduththeer – 2
    Singaasanaththil Ummodu
    Amara Seidheerae

    Maranam Aanaalum Jeevan Aanaalum
    Viyadhi Vandhaalum Varumai Nerndhaalum – 2
    Ondrum Ennai Ummai vittu Pirikka Mudiyaadhae – 2
    Paaduvom…
    Halleluya…Halleluya – 4

    Nanban Endreerae Nerugi Vandheerae
    Thagappan Endreerae Thunaiyaai Nindreerae – 2
    Thaipola Maarbodennai Anaiththu Kondeerae – 2
    Paaduvom…
    Halleluya…Halleluya – 4