Tag: Ulbengal dodangi

  • உள்ளங்கால் தொடங்கி Ulbengal thodangi

    உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும்-2
    கொடிய வேதனையோ மகனே
    கொடிய வேதனையோ மகளே
    உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
    புது வாழ்வு இன்று வந்தது-2

    தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு
    தயை செய்து-2
    அதற்காய் குறித்த நேரமும் வந்தது
    அதற்காய் குறித்த வேளையும் வந்தது
    உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
    புது வாழ்வு இன்று வந்தது-2

    இலையுமில்லாம கனியுமில்லாம
    பட்டுப்போன மரம்போல ஆணாயோ-2
    பச்சையான மரமாக மாற்றிடுவார் நம் தெய்வன்-2
    பூத்து காய்த்து உன்னை நிரப்பசெய்வார்-2
    உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
    புது வாழ்வு இன்று வந்தது-2

    உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே
    உயிரற்று நீயும்போனாயோ-2
    மகிமையின் ஆவியாலே உன்னை அவர் நிரப்பிடுவார்-2
    காலூன்றிநீயும் எழுந்துநிற்பாய்-2
    உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
    புது வாழ்வு இன்று வந்தது-2

    கொடியவரின்சீரல் மோதியடிக்கையிலே
    பேலனற்று நீயும் போனாயோ-2
    ஏழைகளின் பெலனுமவர் எளியவரின் திடனுமவர்-2
    வெயிலுக்கு ஒதுங்கிநிற்கும் நிழலாவாய்-2
    உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
    புது வாழ்வு இன்று வந்தது-2


    Ulbengal dodangi ucchandalai mattum – 2
    Kodea vedaneo magane
    Kodea vedaneo magale
    Unchuk valveu indu trlirddhatu
    Putu valveu indu vandatu – 2

    Devareer egundarili chiyonuku
    Tays saitu – 2
    Athangai kuritt nermum vandatu
    Athangai kuritt valles vandatu
    Unchuk valveu indu trlirddhatu putu valveu indu vandatu

    Iliumillam kaniumillam
    Pattupona mrumpol anayo – 2
    Bachaiyana mrumak mallriduar nam theywan – 2
    Bhuttu kayttu unnai nirabhpasewar – 2
    Unchuk valveu indu trlirddhatu
    Putu valveu indu vandath – 2

    Ularnt elumbklin balladakhile
    Uirandu neumbonayo – 2
    Mahimin aviale unnai avar nerapiduwar – 2
    Kaloonanine edundunirbhai – 2
    Unchuk valveu indu trlirddhatu
    Putu valveu indu vandath – 2

    Kodiyavarinciral motiatikile
    Balanandu neum bonayo – 2
    Attaikalin pelanumavar eliyavarin titanumavar – 2
    Vailuku otunginirkum nicklavai – 2
    Unchuk valveu indu trlirddhatu
    Putu valveu indu vandath – 2