Tag: Ummagaa Parisutha

  • உம்மகா பரிசுத்த Ummagaa Parisutha

    உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
    என்னை அழைத்து செல்கின்றீரே
    உந்தனின் மகிமையை நானும் கண்டு
    ஆராதிக்கச் செய்கின்றீர் – 2

    அழைத்து செல்கின்றீர்
    உம்மை தரிசிக்க வைக்கின்றீர் – 2
    பரிசுத்த கரங்களினால்
    உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
    உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்

    பிரகார பலிபீட பலியால் என்னை
    பரிசுத்தம் செய்கின்றீர் – 2
    இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவ
    இரட்சிப்பை தருகின்றீர் – 2 – அழைத்து

    பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னை
    உம்மோடு இணைக்கின்றீர் – 2
    வசனமும் வெளிச்சமும் என்னை நடத்த
    ஜெபிக்க வைக்கின்றீர் – 2 – அழைத்து

    மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னை
    துளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் – 2
    ஷெக்கினா (Shekinah) மகிமை என்னை நிரப்ப
    என்னில் நீர் தங்குகின்றீர் – 2 – அழைத்து


    Ummagaa Parisutha Sthalathirkullae
    Ennai Alaithu Selgindreerae
    Undhanin Magimaiyai Naanum Kandu
    Aaradhika Seigindreer – 2

    Alaithu Selgindreer
    Ummai Tharisikka Vaikindreer – 2
    Parisutha Karangalinaal
    Ummai Uyarthi Aaradhipaen
    Undhan Naamathai Tholudhiduvaen

    Pragara Palipeeda Baliyaal Ennai
    Parisutham Seikindreer – 2
    Erathamum Thannerum Ennai Kaluva
    Ratchippai Tharukindreer – 2 – Aalaithu

    Parisuttha Samooga Presannathaal Ennai
    Ummodu Inaikindreer – 2
    Vasanamum Velichamum Ennai Nadatha
    Jebikka Vaikindreer – 2 – Aalaithu

    Mahaa Parisutha Sthalathil Ennai
    Thulirkka Vaikindreer
    Shekinah Magimai Ennai Nirappa
    Ennil Neer Thangukindreer – 2 – Aalaithu