Tag: Ummakuthan Yesaiyya

  • உமக்குதான் உமக்குதான் Ummakuthan Ummakuthan

    உமக்குதான் உமக்குதான்இயேசையா என் உடல் உமக்குத்தான் -5 ஒப்புக்கொடுத்தேன் என் உடலைபரிசுத்த பலியாக -2உமக்குகந்த தூய்மையானஜீவ பலியாய் தருகின்றேன் -2 பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான் கண்கள் இச்சை உடல் ஆசைகள்எல்லாமே ஒழிந்துபோகும் -2உமது சித்தம் செய்வதுதான்என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் -2 பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான் உலக போக்கில் நடப்பதில்லைஒத்த வேஷம் தரிப்பதில்லை -2தீட்டானதைத் தொடுவதில்லைதீங்கு செய்ய நினைப்பதில்லை -2 பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான் Ummakuthan UmmakuthanYesaiyya En Udal Umakkuthaan -5 Oppukoduthean En…