Tag: Unga Kaiya Pidichu
-
உங்க கைய பிடிச்சு Unga Kaiya Pidichu
உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவேஉங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே எனக்கொன்றும்குறையில்லப்பாஉம்ம விட்டாயாரும் இல்லபா மோசமான இவ்வுலகில்துணையென்றால் நீர் அல்லவோநான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவேஎந்நாளும் காக்குறீங்களே! நேசித்தோர் என்னை வெறுத்தாலும்தோன்றும் முன்னே தெரிந்தவரேநான் உன் நிழலாய் இருக்கிறேன்உன்னை என்றும் நேசிப்பேன்என்று சொல்லி உயர்த்துறிங்களே Unga Kaiya Pidichu Nadakkanum En YesuvaeUnga Tholu Mela Saanjukkanum En Thandhaiyae Enakkondum KurayillapaUmma Vitta Yaarum Illapa Mosamaana IvvulagilThunaiyendraal…