Tag: VAAKUTHATHAM SEITHAVAR

  • வாக்குத்தத்தம் செய்தவர் VAAKUTHATHAM SEITHAVAR

    வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
    இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
    இல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2
    வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்

    வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
    எந்தன் மீது பாய்ந்தாலுமே
    நேசித்தவரும் சத்துருக்கள் போல
    மாறி என்னை எதிர்த்தாலுமே-2

    இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
    இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2
    இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
    வாக்குத்தத்தம் செய்தவர்

    காரிருள்களால் பாதைகள் எல்லாம்
    அந்தகாரம் சூழ்ந்தாலுமே
    தரிசனங்கள் நிறைவேறிட
    தாமதங்கள் ஆனாலுமே-2

    இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
    இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2
    இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்

    வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
    இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
    இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை-2
    வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
    வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்


    VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO
    ILLAI ILLAI ORU POTHUM ILLAI
    ILLAI ILLAI ORU NAALUM ILLAI
    VAAKU MAARATHAVAR YESU VAAKU MAARATHAVAR

    VELLAM POLAVAE THUNBANGAL ELLAM
    ENTHAN MEETHU PAAINTHALUMAE
    NESITHAVARUM SATHRUKKAL POLA
    MAARI ENNAI ETHIRTHAALUMAE

    ILLAI ILLAI NAAN UDAIVATHAEY ILLAI
    ILLAI ILLAI NAAN NORUNGUVATHILLAI
    ILLAI ILLAI NAAN UDAIVATHAEY ILLAI
    ILLAI ILLAI NAAN NORUNGUVATHILLAI

    KAARIRULGALAL PAATHAIGALELLAM
    ANTHAGARAM SOOLNTHAALUMAE
    DHARISANANGAL NIRAIVAERIDA
    THAAMATHANGAL AANALUMAE

    ILLAI ILLAI ORU POTHUM ILLAI
    ILLAI ILLAI ORU NAALUM ILLAI
    VAAKU MAARATHAVAR YESU VAAKU MAARATHAVAR

    VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO
    ILLAI ILLAI ORU POTHUM ILLAI
    ILLAI ILLAI ORU NAALUM ILLAI
    VAAKU MAARATHAVAR YESU VAAKU MAARATHAVAR