Tag: Vaarumae Neer Vaarumae

  • வாருமே நீர் வாருமே Vaarumae Neer Vaarumae

    வாருமே நீர் வாருமே
    தேவனே நீர் வாருமே – 2
    தாருமே நீர் தாருமே
    உம் வல்லமை நீர் தாருமே – 2

    உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
    உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே – 2

    ஊற்றுமே நீர் ஊற்றுமே
    உம் ஆவியை நீர் ஊற்றுமே – 2
    மாற்றுமே என்னை மாற்றுமே
    முற்றிலும் என்னை மாற்றுமே

    விண்ணப்பம் கேட்பவரே
    வாஞ்சைகள் தீர்ப்பவரே – 2
    கண்ணீரை துடைப்பவரே
    நன்மைகள் செய்பவரே – 2

    உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் இயேசுவே – 2


    Vaarumae Neer Vaarumae
    Dhevanae Neer Vaarumae – 2
    Tharumae Neer Tharumae
    Um Vallamai Neer Tharumae – 2

    Ummai Vazhthugiraen Vanangugiraen
    Ummai Uyarthugiraen Yesuvae – 2

    Ootrumae Neer Ootrumae
    Um Aaviyai Neer Ootrumae – 2
    Maatrumae Ennai Maatrumae
    Mutrilum Ennai Maatrumae – 2

    Vinappam Kaetpavarae
    Vaanjaigal Thirpavare – 2
    Kaneerai Thudaipavarae
    Nanmaigal Seibavarae – 2

    Ummai Aaradhipaen Aaradhipaen
    Aaradhipaen Yesuvae – 2