Tag: vaikaraiyil umakkaakavalimael

  • வைகரையில் உமக்காக vaikaraiyil umakkaaka

    வைகரையில் உமக்காக
    வழிமேல் விழிவைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா
    காலை நேரம் உமக்காக
    வழிமேல் விழிவைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா
    என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
    பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்வைகரையில் உமக்காகவைகரையில் உமக்காக
    வழிமேல் விழிவைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா
    காலை நேரம் உமக்காக
    வழிமேல் விழிவைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா
    என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
    பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்

    உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
    பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
    நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்
    குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில்

    ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
    உம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையே
    நீர்தானே எனது உரிமைச் சொத்து
    எனக்குரிய பங்கு நீர்தானய்யா

    படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
    அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
    என்இதயம் பூரித்து துள்ளுகின்றது
    என்உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

    உம் கிருபையால் காலைதோறும் திருப்தியாக்கும்
    நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
    எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
    ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்


    vaikaraiyil umakkaaka
    valimael vilivaiththu
    kaaththirukkinten iraivaa
    kaalai naeram umakkaaka
    valimael vilivaiththu
    kaaththirukkinten iraivaa
    en jepam kaettu pathil thaarum
    perumoochchaip paarththu manamirangum

    umillam vanthaen um kirupaiyinaal
    payapakthiyodu panninthu konntaen
    niraivaana makilchchi umsamookaththil
    kuraivillaatha paerinpam umpaathaththil

    aatchi seyyum aalunar neerthaanayyaa
    ummaiyanti vaeruoru selvama illaiyae
    neerthaanae enathu urimaich soththu
    enakkuriya pangu neerthaanayyaa

    padukuliyil paathaalaththil vidamaattir
    alinthupoka anumathiyum tharamaattir
    enithayam pooriththu thullukintathu
    enudalum paathukaappil ilaippaaruthu

    um kirupaiyaal kaalaithorum thirupthiyaakkum
    naalellaam kalikoornthu makilnthiruppaen
    eppothum enmunnae neerthaanayyaa
    orupothum asaivura vidamaattir