Tag: Yesu Podhumae Yesu

  • இயேசு போதுமே இயேசு Yesu Podhumae Yesu

    இயேசு போதுமே இயேசு போதுமே
    இயேசு போதுமே என் இயேசு போதுமே

    மனிதர் என்னை கைவிட்டாலும்
    மாமிசம் அழுகிநாறிட்டாலும்
    ஐஸ்வரியம் யாவும் அழிந்திட்டாலும்
    ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும்

    பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
    சோர்ந்து போகாமல் நான் முன் செல்லவே
    உலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும்
    நான் மயங்கிடாமல் என்றும் முன்னேறவே

    எனக்காய் ஜீவன் விடுவாரே
    என்னோடிருக்க எழுந்தவரே
    என்னை என்றும் வழிநடத்தவேரே
    என்னை சந்திக்க வந்திடுவீரே
    எந்த நாளிலுமே எந்த நிலையிலுமே – 4
    எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே


    Yesu Podhumae Yesu Podhumae
    Yesu Podhumae En Yesu Podhumae

    Manidhar Ennai Kaivitalum
    Mamsam Aluginaaritalum
    Ishwariyam Yavum Alindhitalum
    Agadhavan Endru Thalivitalum

    Pisasin Sodhanai Perugitalum
    Sorndhu Pogamal Naan Munseluven
    Ulagamum Maamisamum Mayangitalum
    Naan Mayangidamal Endrum Munerave

    Enakai Jeevan Vitavarae
    Enodiruka Elundhavarae
    Ennai Endrum Vazhinadathverae
    Ennai Sandhika Vandhiduveere
    Endha Nalilume Endha Nilaiyilume – 4
    Endhan Vazhvinilae Yesu Podhumae