Tag: Yesuvae

  • எங்கே போவேன் நான் Enge Poven Naan

    நீரே எந்தன் தஞ்சம்
    தயவு காட்டுமே
    கிருபை தாருமே

    உந்தன் அன்பை உணராமல்
    நாங்கள் செய்த தவறுகள்
    எண்ணிலடங்காதே
    அதை எழுத முடியாதே-2

    ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர்
    தயவாய் என்னை மன்னித்தீர்-ஆற்றவும்

    என் கண்கள் உம்மை தேடுதே
    கரங்கள் கூப்பி அழைக்குதே
    அன்பு தேவனே
    என் அருகில் வாருமே-2

    என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர்
    அன்பாய் என்னை தேற்றுவீர்

    உம் வார்த்தை இன்று தாருமே
    என் வழியை நீர் காட்டுமே
    எந்தன் தேவனே(இயேசுவே) என் அன்பு நண்பனே-2

    நித்தமும் நடத்துவீர் நடத்துவீர்
    கனிவாய் என்னை நடத்துவீர்-ஆற்றவும்


    Enge Poven Naan
    Enthan Yesuvae
    Yaridam Solven Naan
    Enthan Baarathai

    Aatravum Thetravum
    Ummai Pola Yarundu
    Anbu Kattavum Aravanaikkavum
    Ummai Thavira Evarundu

    Neere Enthan Thanjam
    Thayavu Kattumae
    Kirubai Thaarumae

    Unthan Anbai Unaraamal
    Naangal Seitha Thavarugal
    Enniladangaathe
    Athai Ezhutha Mudiyathae-2

    Aanaalum Manniththeer Mannitheer
    Thayavaal Ennai Manniththeer-Aatravum

    En Kangal Ummai Theduthae
    Karangal Kooppi Azhaikkuthae
    Anbu Devanae
    En Arukil Vaarumae-2

    Ennayum Thetruveer Thetruveer
    Anbaai Ennai Thetruveer

    Um Vaarthai Indru Tharumae
    En Vazhiyai Neerae Kattumae
    Enthan Devane(Yesuvae)
    En anbu nanbanae-2

    Nithamum Nadathuveer Nadathuveer
    Kanivaai ennai Nadathuveer-Aatravum


  • எனக்கு ஒத்தாசை அனுப்பும் Enakku Oththaasai Anuppum

    எனக்கு ஒத்தாசை அனுப்பும்
    பர்வதமே இயேசுவே
    உம்மை நோக்கிப்பார்க்கின்றேன்
    வெட்கப்பட்டு போவதில்லை-2

    வெட்கப்பட்டு போவதில்லை
    உயரப்பறந்திடுவேன்
    தள்ளாடி நடப்பதில்லை
    உயர எழும்பிடுவேன்-2

    இதோ திறந்த வாசலை
    எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்
    அதை ஒருவனும் பூட்ட மாட்டான்
    என்று சொல்லியிருக்கிறீர்-2

    என் சந்ததி மேல் உம் ஆவியை
    ஊற்றுவேன் என்றீர்
    என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை
    ஊற்றுவேன் என்றீர்-2


    Enakku Oththaasai Anuppum
    Parvathamae Yesuvae
    Ummai Nokkipparkkindraen
    Vetkappattu Povathillai-2

    Vetkappattu Povathillai
    Uyara Paranthiduvaen
    Thalladi Nadappathillai
    Uyara Ezhbiduvaen-2

    Itho Thirantha Vaasalai
    Enakku Munbaaga Vaithirukkireer
    Athai Oruvanum Poottamattan
    Endru Solli Irukkireer-2

    En Santhathi Mel Um Aaviyai
    Ootruvaen Endreer
    En Santhaanaththin Mel Aaseervathathai
    Ootruvaen Endreer-2