Tag: அக்கினி அபிஷேகம்

  • அக்கினி அபிஷேகம் Akkini Abisegam

    அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்கு
    அனலாய் உமக்கென்று பற்றி எறியனும்
    ஆவியானவர் எனக்குள் தங்கிட
    எதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட

    சத்தியம் என் கச்சை
    நீதி என் மார்க்கவசம்

    ஆயத்தம் என் பாதரச்சை
    விசுவாசம் என் கேடகம்

    இரட்சிப்பு என் தலைகவசம்
    வேதவசனம் என் பட்டயம்


    Akkini Abisegam Thangapa Ennaku
    Annalai Ummakenru patri erriyanum
    Aaviyanavar ennakul thankida
    Etheriyanavan sulchigal murintheda

    Sathiyam en Katchai
    Needhi en Maarkavasam

    Aayatham en Padharatchai
    Vishuvasam en Kedagam

    Ratchipu en thalai Kavasam
    Vedha vasanam en Pattayam