Tag: இயேசுவின் பின்னே

  • இயேசுவின் பின்னே Yesuvin Pinnae

    இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
    பின் நோக்கேன் நான்
    சிலுவை என் முன்னே ,
    உலகம் என் பின்னே
    பின் நோக்கேன் நான்
    கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு
    பின் நோக்கேன் நான்


    Yesuvin Pinnae poga Thuninthean
    Pin nokkean Naan
    Siluvai En Munnae
    Ulagam En pinnae
    Pin Nokkean Naan
    Karthar En Mithuru Saathaan En Sathuru
    Pin Nokkean Naan