Tag: இருளா இருந்தேன்

  • இருளா இருந்தேன் Irulaai irundhen

    இருளா இருந்தேன்மறைவில் வாழ்ந்தேன்தேடி வந்து காதலிச்சீங்கஎதையும் நீங்க எதிர்பார்க்காமகண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க அன்பே என் பேரன்பேஉங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பேஉயிரே உயிர்த்தவரேமுடிவில்லா உம் அன்பை தந்த அன்பே பாரம் தாங்காம விழுந்த என்னசிலுவை பாரத்தால் தாங்குனீங்ககுறைகள் எல்லாம் நினைக்காமலேகருணையாலே மன்னீச்சீங்கஎனக்கெதிரான எழுத்தை எல்லாம்அழித்தது உங்க அன்பே ஐயாபிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன் கைகளில் ஆணி அடிச்ச போதும்என நினைச்சா நீங்க தொங்குனீங்ககேலி அவமானம் நிந்தைகளைஎனக்காகவா நீங்க தாங்குனீங்கமகிமையால் என்னை முடிசூட்டவேசிரசில் முற்கிரீடம் ஏற்றீரையாநிகரே இல்லா அன்பே…