Tag: உம் அன்பை என்னும்போது

  • உம் அன்பை என்னும்போது Um Anbai Ennumpothu

    உம் அன்பை என்னும்போது
    என் உள்ளத்தில் ஓர் சந்தோஷம்
    உம் நாமம் சொல்லும்போது
    என் வாழ்வினில் ஓர் சந்தோஷம்

    உம் பிரசன்னத்தில் முழ்கும் போதும்
    ஆவியில் சந்தோஷம்
    கிருபையால் சூழும் போதும்
    வாழ்நாளெல்லாம் சந்தோஷம்
    அப்பா உம் சமூகம் எனக்கென்றும் சந்தோஷம்- 2
    அப்பா உம் சமூகம் எனக்கென்றும் சந்தோஷம்- 4

    உம் வார்த்தையில் எந்தன் சந்தோஷம்
    என் வாழ்க்கையில் நீரே சந்தோஷம்- 2
    ஆவியின் நிறைவே சந்தோஷம்- 2
    என்னை இரட்சித்ததும் அபிஷேகித்ததும்
    அதை என்னும் போதென்னிலுள்ளில் சந்தோஷம்
    அப்பா நீர் என் சந்தோஷம்
    எனக்கெல்லாம் நீரே சந்தோஷம்- 2

    தூக்கியெடுத்தீர் சந்தோஷம்
    துணையாய் வந்தீர் சந்தோஷம்
    துயரங்கள் தீர்த்தீர் சந்தோஷம்- 2
    என்னை நினைப்பதற்கு நான் எம்மாத்திரம்
    மகனே வா என்றழைத்தீர் சந்தோஷம்
    அப்பா நீர் என் சந்தோசம்
    எனக்கெல்லாம் நீரே சந்தோஷம்- 2


    Um Anbai Ennumpothu
    En Ullaththil Or Santhosham
    Um Namam Sollumpothu
    En Vazhvinil Or Santhosham

    Um Prasannathil Mozhgum Pothum
    Aaviyil Santhosham
    Kirubaiyal Sozhum Pothum
    Vazhnallelam Santhosham
    Appa Um Samoogam Enakkendrum Santhosham – 2
    Appa Um Samoogam Enakkendrum Santhosham – 4

    Um Varthaiyil Enthan Santhosham
    En Vazhkaiyil Neerae Santhosham – 2
    Aaviyin Niraivae Santhosham – 2
    Ennai Ratchiththathum Abishaegiththathum
    Athai Ennum Pothennillula Santhosham
    Appa Neer En Santhosham
    Enakkellam Neerae Santhosham – 2

    Thookiyeduththeer Santhosham
    Thunaiyai Vantheer Santhosham
    Thuyarangal Theertheer Santhosham – 2
    Ennai Ninaipatharku Naan Emmathiram
    Maganae Va Endrazhaitheer Santhosham
    Appa Neer En Santhosham
    Enakkellam Neerae Santhosham – 2