Tag: என் கொம்பை உயர்த்தினிரே

  • என் கொம்பை உயர்த்தினிரே En Kombai Uyarthineerae

    என் கொம்பை உயர்த்தினிரே
    என் தலையை உயர்த்தினிரே
    வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்
    வெட்கப்பட்டுப்போவதில்லை – 2

    நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2
    வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்
    வெட்கப்பட்டுப்போவதில்லை – 2

    உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
    ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது – 2
    உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
    உன் தலையை உயர்த்திடுவார் – 2

    புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
    ஆனந்த தைலத்தால்
    தலையை நிரப்புகிறீர் – என் – 2
    என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
    நாளெல்லாம் உம்மை துதிப்பேன் – 2


    En Kombai Uyarthineerae
    En Thalaiyai Uyarthineerae
    Vetkappattu Povadhillai Orunaalum
    Vetkappattu Povadhillai – 2

    Nandri Thagappanae Nandri Yesaiyya – 2
    Vetkappattu Povadhillai Orunaalum
    Vetkappattu Povadhillai – 2

    Unakku Virodhamai Ezhumvargal
    Aanaalum Unnai Meitkolla Mudiyadhu
    Unnai Kaaththida Unnodu Irukkindraar
    Un Thalaiyai Uyarthiduvaar – 2

    Pulambalai Kalippaaga Maattrugireer
    Aanandha Thailathaal
    Thalaiyai Nirappugireer – 2
    En Paaththiram Nirambi Vazhigindradhu
    Naalellaam Ummai Thuthippen – 2