Tag: என் சூரியன் அஸ்தமிப்பதில்லை

  • என் சூரியன் அஸ்தமிப்பதில்லை En Sooriyan Asthamippathillai

    என் சூரியன் அஸ்தமிப்பதில்லை
    என் சந்திரன் மறைவதுமில்லை – 2
    அவரே கர்த்தரே என்
    நித்திய வெளிச்சமானார் – 2

    எழுப்புவேன் பிரகாசிப்பேன்
    என் துக்க நாட்கள் முடிந்ததே – 4

    என் மேல் ஆறுகள் புரளுவதில்லை
    என் மேல் அக்கினி பற்றுவதுமில்லை
    கலங்காதே உன்னை அழைத்தேன்
    உன்னை மீட்டுக்கொண்டேன் என்றீரே
    கலங்காதே உன்னை அழைத்தேன்
    நீ என்னுடையவன் என்றீரே

    என் கவலை கண்ணீரெல்லாம் மறையும்
    என் துக்கம் சந்தோஷமாய் மாறும்
    இயேசுவின் பாதத்தில் நித்தியா மீட்பு உண்டே


    En Sooriyan Asthamippathillai
    En Chandhiran Maraivathumillai – 2
    Avarae Kartharae En
    Nithiya Velichamaanaar – 2

    Ezhumbuvaen Prakaasippaen
    En Thukka Naatkkal Mudindhathae – 4

    En Mel Aarugal Puraluvathillai
    En Mel Akkini Pattruvathumillai
    Kalangaathae Unnai Azhaithaen
    Unnai Meettukondaen Yendreerae
    Kalangaathae Unnai Azhaithaen
    Nee Ennudaiyavan Yendreerae

    En Kavalai Kaneerellaam Maraiyum
    En Thukkam Sandhoshamaai Maarum
    Yesuvin Paadhathil Niththiya Metppu Undae