Tag: என் தேவனே உம் கிருபை
-
அதிகாலையில் உம் அன்பை Athikaalaiyil um anpai
அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2) என் தேவனே உம் கிருபை பெரிதையாஉம் கைகளில் என்னை வரைந்தீரையாஎன்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா பாவங்கள் பலகோடி நான் செய்தேனேதடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனேஉம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால்உம் உயிரை எனக்கென தந்தீரே (2) பாவத்தில் வாழ்ந்த என்னை மீட் டீரேபுதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரேவாழ்கிறேன் உம் கிருபையினால்என்னை உம் அன்பால் அணைத்தீரே (2) Athikaalaiyil um anpai paaduvaenanthimaalaiyil um samukam naaduvaen(2)…