Tag: என்னை ஆசீர்வதிக்கவே

  • என்னை ஆசீர்வதிக்கவே Ennai Aasirvadhikave

    என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்
    பலுகி பெருகவே பெருகபண்ணினீர் – 2
    நன்றி இயேசு இராஜா
    நன்றி இயேசு இராஜா

    உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
    வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் – 2
    சொன்னதை செய்யும் அளவும்
    கைவிடாத தேவனும் அவரே – 2

    முடியாதது உமக்கு எதுவுமில்ல
    ஆகாதது உமக்கு எதுவுமில்ல – 2
    வாக்கு கொடுத்தீர் நிறைவேற்றினீர்
    நன்றி இயேசு இராஜா – 2

    ஏக்கங்கள் தேவைகள் சந்தித்தீர் ஐயா
    அசீர்வாத வாசலாக மாற்றினீர் ஐயா – 2
    மகனாய் மாற்றினீர் மேன்மை படுத்தினீர்
    நன்றி இயேசு இராஜா – 2


    Ennai Aasirvadhikave Aasirvadhitheer
    Palugi Perugave Perugapannineer – 2
    Nandri Yesu Raja
    Nandri Yesu Raja

    Unmaiyullavar Unmaiyullavar
    Vaakuraithavar Unmaiyullavar – 2
    Sonnadhai Seiyumalavum
    Kai Vidadha Devanum Avare – 2

    Mudiyadhadhu Umakku Edhuvumilla
    Aagadhadhu Umaaku Edhuvumillai – 2
    Vaakku Kodutheer Niraivetrineer
    Nandri Yesu Raja – 2

    Yekkangal Thevaigal Sandhitheer Iyya
    Aasirvadha Vaasalaga Maatrineer Iyya – 2
    Maganaai Maatrineer Menmai Paduthineer
    Nandri Yesu Raja – 2