Tag: எலோஹீம் பூமிக்கு

  • எலோஹீம் பூமிக்கு Eloheem Boomikku

    எலோஹீம் பூமிக்கு இறங்கி வந்தீங்க
    புழுதியாய் கிடந்த என்னை கண்டீங்க
    உம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்க
    என்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க

    என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்க
    என் உயிரோடு உயிராக கலந்தீங்க
    என் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்க
    பூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க

    நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
    நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க – 2 – எலோஹீம்

    சுவாச காற்றே ஜீவ காற்றே
    என் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே – 4


    Eloheem Boomikku Irangi Vantheenga
    Puzhuthiyaay Kidantha Ennai Kandeenga
    Um Karaththaal Kuninthu Mannai Pisaintheenga
    Ennaiyum Unga Saayalaagavae Padaichcheenga

    En Naasiyilae Unga Suvaasaththai Uuthi Vasseenga
    En Uyiroetu Uyiraaga galantheenga
    En Vaazhvukku Oru Arthathai Thantheenga
    Puumiyai Aalum Athigaariyaay Maarruneenga

    Neenga Illana Naanga Ondrumae Illai
    Neenga Illana Naanga Verum Mannu Thaanga – 2 – Eloheem

    Swasa Kaattrae Jeeva Kaattrae
    En Vaazhvukku Asthipaaram Neenga Thaanae – 4