Tag: தேவை எல்லாம் சந்திக்கும்

  • தேவை எல்லாம் சந்திக்கும் Thevaiyellaam Santhikkum

    தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
    யெகோவா யீரே
    வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்
    அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே

    என் கண்கள் அதை பார்க்கவில்லை
    காதுகள் அதை கேட்கவில்லை
    இதயத்தில் தோன்றவுமில்லை
    நீர் எனக்காய் செய்கிறதை

    யெகோவா தெய்வமே
    தேவையெல்லாம் தருபவரே
    யெகோவா யீரெ
    எனக்காய் யாவும் செய்பவரே


    Thevaiyellaam Santhikkum Deivam
    Yehova Yirey
    Vendikolvatharkum Naan Ninaipatharkum
    Athigamai Kiriyai Seiya Vallavarey

    En Kangal Athai Paarkavillai
    Kaathugal Athai Ketkavillai
    Idhayathil Thondravumillai
    Neer Enakkai Seikirathai

    Yehova Deivame
    Thevaiellam Tharubavarey
    Yehova Yirey
    Enakaai Yavum Seibavarey