Tag: நான் பாடவில்லை என்

  • நான் பாடவில்லை என் Nan patavillai en

    நான் பாடவில்லை என்
    நாவிலிருந்து இயேசு நாதம் எழுகின்றது
    என் ஊண் ஆடவில்லை உள்ளுக்குள்
    இருந்து கர்த்தர் உத்தரவு பிறக்கின்றது

    தேன் இனிக்கவில்லை ஒரு
    திரவத்திலிருந்து தேவன்
    வார்த்தை இனிக்கின்றது
    தென்றல் வீசவில்லை
    திசைகளெல்லாம் ஜீவ
    சுவாசம் தவழ்கின்றது
    சுவாசம் தவழ்கின்றது

    தண்ணீரை தித்திக்கும்
    ரசமாக்கிய நீர் தயபரும்
    கிருபைக்கு இணையில்லையே
    கண்ணீரை களிப்பாக்கும்
    கர்த்தர் இயேசுவை காலமெல்லாம்
    போற்றிப் பாடும் வரம் இன்றாரே
    காலமெல்லாம்
    போற்றிப் பாடும் வரம் இன்றாரே

    தூதர் சேனை போற்றிப்
    பாடும் தூயர் இயேசுவை
    துதி தன்னில் வாசம்
    செய்யும் தேவ தேவனை
    ஆவியோடும் கருத்தோடும்
    பாடு நித்தமே அழைத்தவர்
    நடத்துகின்றார் அவர் சித்தமே
    அழைத்தவர்
    நடத்துகின்றார் அவர் சித்தமே


    Nan patavillai en
    navilirunthu iyesu natham ezhukinrathu
    en uun aatavillai ullukkul
    irunthu karththar uththaravu pirakkinrathu

    then inikkavillai oru
    thiravaththilirunthu thevan
    varththai inikkinrathu
    thenral visavillai
    thisaikalellam jiva
    suvasam thavazhkinrathu
    suvasam thavazhkinrathu

    thannirai thiththikkum
    rasamakkiya nir thayaparum
    kirupaikku inaiyillaiye
    kannirai kalippakkum
    karththar iyesuvai kalamellam
    porrip patum varam inrare
    kalamellam
    porrip patum varam inrare

    thuthar senai porrip
    patum thuyar iyesuvai
    thuthi thannil vasam
    seyyum theva thevanai
    aaviyotum karuththotum
    patu niththame azhaiththavar
    nataththukinrar avar siththame
    azhaiththavar
    nataththukinrar avar siththame