Tag: பூத்து குலுங்கும்

  • பூத்து குலுங்கும் பூக்கள் Pooththu Kulungum Pookkal

    பூத்து குலுங்கும் பூக்கள் எல்லாம் வாசம் வீசிடுமா
    சிலவகை பூக்கள் மட்டும்தான் நறுமணம் வீசிடுமே
    எங்கும் நறுமணம் வீசிடுமே
    எரிந்திடும் விளக்குகள் எல்லாமே லைட்ஹவுஸ் ஆகிடுமா
    கலங்கரை விளக்கம் மட்டும்தான் கரையை சேர்த்திடுமே
    கப்பலை கரையை சேர்த்திடுமே

    சிம்பிள் ஆன லைப் ஸ்பெஷல் ஆ மாறனுமா
    உன்னை போல பிறரை நேசி இது என்ன கஷ்டமா
    இயேசு வாழ்ந்த வாழ்க்கை அது நன்கு தெரியுமே
    அவரை போல வாழ்ந்துகாட்டு இன்றும் என்றுமே

    ஜே.. இ.. எஸ்.. யு.. எஸ்.. ஜீசஸ்.. ஜீசஸ்..
    லெட் அஸ் லிப்ட் அஸ் அவர் ஹாண்ட் அண்ட் ஒர்ஷிப் ஜீசஸ் (2)


    Pooththu Kulungum Pookkal Ellam Vaasam Veesidumaa
    Silavagai Pookkal Mattum Than Narumanam Veesidumey
    Engum Narumanam Veesidumey
    Erinthidum Vilakkugal Ellame Lighthouse Aagidumaa
    Kalangarai Vilakkam Mattum Thaan Karayai Serthidumey
    Kappalai Karayai Serthidumey

    Simple Aana Life Speciala Maaranumaa
    Unnai Pola Pirarai Nesi Idhu Enna Kastamaa
    Yesu Vazhntha Vazhkkai Adhu Nangu Theriyumey
    Avarai Pola Vazhnthukaattu Indrum Endrumey

    J..E..S..U..S.. Jesus.. Jesus..
    Let us lift us our hand and worship Jesus (2)