Tag: யூதேய நாட்டிலே பெத்லகேம் ஊரிலே

  • யூதேய நாட்டிலே YUDHEYA NAATILEY

    யூதேய நாட்டிலே
    பெத்லகேம் ஊரிலே
    மரி அன்னை மடியிலே
    பாலன் இயேசு பிறந்தாரே

    சத்திரத்தில் இடமில்லை
    சின்ன இயேசு பாலனை
    துணிகளில் சுற்றியே
    முன்னணையில் கிடத்தினர்

    தொழுவத்தின் நடுவிலே
    பாலன் இயேசு உறங்கவே
    தாலாட்டு பாடுவோம்
    தூங்கு பாலா தூங்கிடு


    YUDHEYA NAATILEY
    BETHAHEM OORILEY
    MARI ANNAI MADIYILEY
    PAALAN YESU PIRANDHAREY

    SATHIRATHIL IDAMILLAI
    CHINNA YESU PAALANAI
    THUNIGALIL SUTRIYEY
    MUNNANAYIL KIDATHINAR

    THOZHUVATHIN NADUVILEY
    PAALAN YESU URANGAVEY
    THAALAATTU PAADUVOM
    THOONGU PAALAA THOONGIDU