தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம்
- என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் – இயேசப்பா - கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் - பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் - ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் - கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
Thaaveethaip Poela Natanamaati Lyrics in English
thaaveethaip pola nadanamaati
appaavai sthoththarippaen
iyaesappaa sthoththiram
- enna vanthaalum ethu nadanthaalum
appaavai sthoththirippaen – iyaesappaa - kaiththaalaththodum maththaalaththodum
appaavai sthoththirippaen - parisuththa iraththaththaal paavangal kaluviya
appaavai sthoththirippaen - aaviyinaalae apishaekam seytha
appaavai sthoththirippaen - kiristhuvukkullaay mun kuriththaarae
appaavai sthoththirippaen
Leave a Reply
You must be logged in to post a comment.