தாவீதின் ஊரிலே
மாட்டுக் குடிலிலே
மீட்பர் பிறந்துள்ளார்
வாரும் ஆராதிப்போம்
- ஆண்டவருக்காக புதிய பாடல் பாடுங்கள்
நீங்கள் இன்று அவரைப் பாடுங்கள்
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரை வாழ்த்துங்கள்
அவர் பெயரை வாழ்த்துங்கள்
வாழ்த்துங்கள்- (2) -தாவீதின் - அவர் கொணரும் மீட்பையே அறிவியுங்கள்
நீங்கள் அவரின் மாட்சி சொல்லுங்கள்
ஆண்டவர் தம் செயல்களை
அனைவருக்கும் கூறுங்கள் – (2)
அனைவருக்கும் கூறுங்கள்
கூறுங்கள் – (2) -தாவீதின்
Thaaveethin Oorilae Lyrics in English
thaaveethin oorilae
maattuk kutililae
meetpar piranthullaar
vaarum aaraathippom
- aanndavarukkaaka puthiya paadal paadungal
neengal intu avaraip paadungal
aanndavaraip pottungal
avar peyarai vaalththungal
avar peyarai vaalththungal
vaalththungal- (2) -thaaveethin - avar konarum meetpaiyae ariviyungal
neengal avarin maatchi sollungal
aanndavar tham seyalkalai
anaivarukkum koorungal – (2)
anaivarukkum koorungal
koorungal – (2) -thaaveethin
Leave a Reply
You must be logged in to post a comment.