தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை
- எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே …
தடுமாறும் கால்களைக் கண்டே
கண்கள் குளமாகிப்போனதையா!!!! - குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் Lyrics in English
Thadumaarum Kaalgal
thadumaarum kaalkalaik kanntaen
kannkal kulamaakipponathaiyaa
paaramaana siluvai entu irakki vaikkavillai
koormaiyaana aanni entu purakkannikkavillai
- enai yosiththirae enai naesiththeerae
enakkaaka jeevan thantheerae …
thadumaarum kaalkalaik kanntae
kannkal kulamaakipponathaiyaa!!!! - kuruthi sinthi paadu pattum maruthalikkavillai ..
maranam serntha naeraththilum vittukodukkavilai ..
enai yosiththirae enai naesiththeerae
enakkaaka jeevan thantheerae
Leave a Reply
You must be logged in to post a comment.