தேசம் தேவனை அறியும்
- தேசம் தேவனை அறியும்
திசையெங்கும் எதிரொலி கேட்கும்
திருச்சபையெங்கும் எழும்பும்
தேவனுக்கே என்றும் மகிமை
அல்லேலூயா – 7
- களங்கமற்ற வாழ்வு
கசிந்திடாத நிறைவு
கலைந்திடாத கனவு
கடமையில் வெற்றியைக் காணும் - இடைவிடாது ஜெபித்தால்
இளைப்படையாது உழைத்தால்
போவதும் போகச் செய்வதுமே
மிக மிக எளிதேயாகும் - மாநிலங்கள் எல்லாம்
பல நூறு ஊழியர் பெற்று
பல்லாயிரம் திருச்சபையை
பலகோடி மக்களால் நிரப்பும் - அர்ப்பணம் செய்வோம் இன்று
நம் அத்தனையும் அவர்க்கென்று
அற்பமே ஆரம்பம் ஆனால்
யார் அசட்டை செய்திட முடியும்?
Thaesam Thaevanai Ariyum Lyrics in English
thaesam thaevanai ariyum
- thaesam thaevanai ariyum
thisaiyengum ethiroli kaetkum
thiruchchapaiyengum elumpum
thaevanukkae entum makimai
allaelooyaa – 7
- kalangamatta vaalvu
kasinthidaatha niraivu
kalainthidaatha kanavu
kadamaiyil vettiyaik kaanum - itaividaathu jepiththaal
ilaippataiyaathu ulaiththaal
povathum pokach seyvathumae
mika mika elithaeyaakum - maanilangal ellaam
pala nootru ooliyar pettu
pallaayiram thiruchchapaiyai
palakoti makkalaal nirappum - arppanam seyvom intu
nam aththanaiyum avarkkentu
arpamae aarampam aanaal
yaar asattaை seythida mutiyum?
Leave a Reply
You must be logged in to post a comment.