தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழவைத்தார்
- கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார் - பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார் - நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் – நான் - எத்தனை ஆண்டுகளோ – நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் – என்னை
Thaeti Iyaesu Vanthaar Lyrics in English
thaeti Yesu vanthaar
ennaith thaetti vaalavaiththaar
- kannnneer kadalinilae
naan kathari moolkaiyilae
karththar tham karam neettinaar
en kannnneerellaam thutaiththaar - paavach settinilae
naan moolkip pokaiyilae
kalvaari iraththaththaalae
kaluvi meettuk konndaar - Nnoyin pitiyinilae
naan vaatith thavikkaiyilae
Yesuvin thalumpukalaal
sukamaanaen sukamaanaen – naan - eththanai aanndukalo – naan
ishdam pol vaalnthu vanthaen
makaraajan Yesu vanthaar
makanaay aettuk konndaar – ennai
Leave a Reply
You must be logged in to post a comment.