தேவா உம் சாட்சி நான் – தினம்
தேவை உம் ஆசிதான்
தேவா உம் சாட்சி நான்
- நித்தியமான ஜீவனைத் தந்தீர்
சத்தியத்தில் என்னை நடத்துகிறீர்
ஆவியின் பெலனை அனுபவித்தே
வாழவைத்தீர் என்றும் மாதிரியாய் - விரும்பிய பாவம் விலக்கிய பின்னும்
வீரியம் கொண்டே மயக்குகையில்
நிலைத்திடும் தேவனின் அரசாட்சி
ஈந்திடும் வாழ்வில் தினம் வெற்றி - எனக்கெதிராக யார்தான் உண்டு?
என் மேல் குற்றம் சுமத்துவதார்?
எல்லாமே எனக்கு இயேசுவில் உண்டு
என் வாழ்வில் அவரே நீங்காத சொத்து - உம்மையே தந்தீர் நன்மைகள் தருவீர்
நீதிமானாய் என்றும் நிலைத்திருக்க
வேண்டுதல் செய்வீர் எனக்காக
மகிமை அளிப்பீர் முடிவாக
Thaevaa Um Saatsi Naan Lyrics in English
thaevaa um saatchi naan – thinam
thaevai um aasithaan
thaevaa um saatchi naan
- niththiyamaana jeevanaith thantheer
saththiyaththil ennai nadaththukireer
aaviyin pelanai anupaviththae
vaalavaiththeer entum maathiriyaay - virumpiya paavam vilakkiya pinnum
veeriyam konntae mayakkukaiyil
nilaiththidum thaevanin arasaatchi
eenthidum vaalvil thinam vetti - enakkethiraaka yaarthaan unndu?
en mael kuttam sumaththuvathaar?
ellaamae enakku Yesuvil unndu
en vaalvil avarae neengaatha soththu - ummaiyae thantheer nanmaikal tharuveer
neethimaanaay entum nilaiththirukka
vaennduthal seyveer enakkaaka
makimai alippeer mutivaaka
Leave a Reply
You must be logged in to post a comment.