தேவா உம் சமூகமே
எனது பிரியமே இயேசு
- வானத்தின் வாசல் நீரே – எங்கள்
வாழ்க்கையின் அப்பம் நீரே… (தேவா) - நம்பிக்கை தெய்வம் நீரே – எங்கள்
நங்கூரம் என்றும் நீரே… (தேவா) - அக்கினி ஜூவாலை நீரே- அதி
காலைப் பனியும் நீரே… (தேவா) - கர்த்தாதி கர்த்தர் நீரே – எங்கள்
கானான் தேசம் நீரே… (தேவா) - ஆதி அந்தம் நீரே – எம்மை
ஆட்கொண்ட சொந்தம் நீரே… (தேவா)
Thaevaa Um Samuukamae Lyrics in English
thaevaa um samookamae
enathu piriyamae Yesu
- vaanaththin vaasal neerae – engal
vaalkkaiyin appam neerae… (thaevaa) - nampikkai theyvam neerae – engal
nangaூram entum neerae… (thaevaa) - akkini joovaalai neerae- athi
kaalaip paniyum neerae… (thaevaa) - karththaathi karththar neerae – engal
kaanaan thaesam neerae… (thaevaa) - aathi antham neerae – emmai
aatkonnda sontham neerae… (thaevaa)
Leave a Reply
You must be logged in to post a comment.