தேவன் நமக்கு அடைக்கலம்
பெலனும் ஆனவரே
ஆபத்து காலங்களில்
அனுகூலமானவரே
- பூமி நிலைமாறினாலும்
மலைகள் சாய்ந்து போனாலும்
பர்வதம் அதிர்ந்து போனாலும்
நாம் பயப்படவே மாட்டோம் - கர்த்தர் சேனை நம் நடுவே
உயர்ந்த தேவன் நமதருகே
சாத்தான் எதிர்த்து வந்தாலும்
நாம் பயப்படவே மாட்டோம் - பூமி எங்கும் உயர்ந்திருப்பார்
பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்
அமர்ந்து இருந்து அறியுங்கள்
நம் தேவன் அவரே என்று
Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae Lyrics in English
thaevan namakku ataikkalam
pelanum aanavarae
aapaththu kaalangalil
anukoolamaanavarae
- poomi nilaimaarinaalum
malaikal saaynthu paeாnaalum
parvatham athirnthu paeாnaalum
naam payappadavae maattaeாm - karththar senai nam naduvae
uyarntha thaevan namatharukae
saaththaan ethirththu vanthaalum
naam payappadavae maattaeாm - poomi engum uyarnthiruppaar
paraththil engum veettiruppaar
amarnthu irunthu ariyungal
nam thaevan avarae entu