தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
- அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் - கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன் - முழமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன் - யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர் - யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர் - யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே
Thaevanae Aaraathikkinraen Lyrics in English
thaevanae aaraathikkinten
theyvamae aaraathikkinten
- athikaalaiyil aaraathikkinten
aanantha saththaththodu aaraathikkinten - kanmalaiyae aaraathikkinten
kaannpavarae aaraathikkinten - mulamanathodu aaraathikkinten
mulanthaal patiyittu aaraathikkinten - yaekovaayeerae aaraathikkinten
ellaamae paarththuk kolveer - yaekovaanisi aaraathikkinten
ennaalum vetti tharuveer - yaekovaa shaalom aaraathikkinten
ennaalum samaathaanamae