தேவனே உம்மைத் தேடுகிறேன்
தினமும் துதிக்கின்றேன்
துதித்துக் கொண்டே யிருப்பேன்
- அரணும் கோட்டையும் நீர் எனக்கு
அஞ்சமாட்டேன் என் இயேசுவே
நீர் எனக்கு துணையானீர்
துதித்துக் கொண்டே பின் செல்வேன் - பாவங்களெல்லாம் போக்கி விட்டீர்
பரிசுத்தமாய் மாற்றி விட்டீர்
கல்வாரி சிலுவையிலே
என் நோய்கள் சுமந்து கொண்டீர் - தாயும் தந்தையும் நீர் எனக்கு
தளர்ந்து போக மாட்டேனய்யா
தாலாட்டி சீராட்டினீர்
தயவோடு காத்துக் கொண்டீர் - உலகம் என்னை வெறுத்தாலும்
உம் கரம் என்னை அணைத்துக் கொள்ளும்
உற்றார் என்னைத் தூற்றினாலும்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும் - மீண்டும் உமது வருகையிலே
ஆயத்தமாக இருப்பேனய்யா
அறியா மக்கள் அனைவரையும்
ஆயத்தமாக்கிக் கொள்வேனய்யா
Thaevanae Ummaith Thaetukiraen Lyrics in English
thaevanae ummaith thaedukiraen
thinamum thuthikkinten
thuthiththuk konntae yiruppaen
- aranum kottaைyum neer enakku
anjamaattaen en Yesuvae
neer enakku thunnaiyaaneer
thuthiththuk konntae pin selvaen - paavangalellaam pokki vittir
parisuththamaay maatti vittir
kalvaari siluvaiyilae
en Nnoykal sumanthu konnteer - thaayum thanthaiyum neer enakku
thalarnthu poka maattaenayyaa
thaalaatti seeraattineer
thayavodu kaaththuk konnteer - ulakam ennai veruththaalum
um karam ennai annaiththuk kollum
uttaாr ennaith thoottinaalum
um kirupai soolnthu kollum - meenndum umathu varukaiyilae
aayaththamaaka iruppaenayyaa
ariyaa makkal anaivaraiyum
aayaththamaakkik kolvaenayyaa