தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
- கவலையில்லையே கலக்கமில்லையே
கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர் - செய்த நன்மைகள் நினக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன் – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே - துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா -என் - உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த - அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா – நான் - அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என்
ஆலோசனைக் கர்த்தரே – என்
அடைக்கலப் பட்டணமே
Thai Madiyil Thavalugingra Lyrics in English
thaaymatiyil thavalukinta kulanthaiyaip pola
thakappanae ummatiyil saaynthuvittaen naan
- kavalaiyillaiyae kalakkamillaiyae
karththar karampitiththuk konntaen
ethaik kuriththum payamillaiyae
en naesar nadaththukireer - seytha nanmaikal ninakkinten
nantiyodu thuthikkiraen – naan
kaividaatha en aayanae
kalvaari naayakanae - thunnaiyaalarae thunnaiyaalarae
innaiyillaa manavaalarae – en
unavaaka vantheeraiyaa
uyirodu kalantheeraiyaa -en - ummaiththaanae pattikkonntaen
umtholil amarnthuvittaen-naan
unthan sirakukal nilalthanilae
ulakaththaiyae maranthuvittaen – intha - athikaalamae thaedukiraen aarvamudan naadukiraena
uyirvaalum naatkalellaam
um naamam solvaenaiyaa – naan - athisayamae athisayamae aaruthal naayakanae – en
aalosanaik karththarae – en
ataikkalap pattanamae