தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — தனிமையின்
- சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே — ஆ.. - உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே — ஆ.. - பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — ஆ..
Thanimaiyin Paathaiyil Lyrics in English
thanimaiyin paathaiyil
thakappanae um tholil
sumanthathai naan marappaeno
aa.. eththanai anpu en mael
eththanai paasam en mael
itharku eedu enna tharuvaen naan — thanimaiyin
- sornthu pokum naerangalellaam
maarpodu annaiththuk konnteerae
kannnneerai kanakkil vaiththeerae
aaruthal enakku thantheerae — aa.. - utaikkappatta naerangalellaam
ataikkalam enakku thantheerae
thadumaarum vaelaiyilellaam
thakappan pola sumanthu senteerae — aa.. - palar sapiththu ennai thoottumpothellaam
ennai aaseervathiththu uyarththi makilntheerae
um ullaththukkul ennai varaintheerae
itharku eedu enna tharuvaen naan — aa..