தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் (2)
தகப்பனே தந்தையே
உமக்குத் தான் ஆராதனை (2) தடுக்கி…
- போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே (2)
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே (2)
உம் நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே தகப்பனே…
- உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர்
கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர்
உம் நாமம்… தகப்பனே… - உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்
உம் நாமம்… தகப்பனே… - அன்பு கூரும் எங்களை அரவணைத்து
அதிசயம் செய்கின்றீர்
பற்றிக் கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர்
உம் நாமம்… தகப்பனே… - உம் அரசின் மகிமை மாட்சிதனை
அறிவித்து மகிழ்ந்திடுவேன்
உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே
தியானித்து துதித்திடுவேன்
Thatukki Vizhunthoerai Lyrics in English
thadukki vilunthorai thaangukireer
thaalththappattaோrai thookkukireer (2)
thakappanae thanthaiyae
umakkuth thaan aaraathanai (2) thadukki…
- pottuthalukkuriya periyavarae
thooyavar thooyavarae (2)
ellaarukkum nanmai seypavarae
irakkam mikunthavarae (2)
um naamam uyaranumae
athu ulakengum paravanumae thakappanae…
- ummai Nnokki mantadum yaavarukkum
arukil irukkinteer
kooppiduthal kaettu kurai neekkuveer
viruppam niraivaettuveer
um naamam… thakappanae… - uyirinangal ellaam ummaiththaanae
Nnokkip paarkkintana
aettavaelaiyil unavaliththu
aekkamellaam niraivaettuveer
um naamam… thakappanae… - anpu koorum engalai aravannaiththu
athisayam seykinteer
pattik konnda yaavaraiyum paathukaaththu
paralokam koottich selveer
um naamam… thakappanae… - um arasin makimai maatchithanai
ariviththu makilnthiduvaen
um valla seyalkal anaiththaiyumae
thiyaaniththu thuthiththiduvaen