தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
- உலப் பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனையா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனையா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் - எதை நான் பேசவேண்டுமென்று
கற்றுத் தாருதையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே - உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரைத் துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன்
Theyvamae Iyaesuvae Lyrics in English
theyvamae Yesuvae ummaith thaedukiraen
thinam thinam ummaiyae Nnokkip paarkkiraen
sthoththiram sthoththiram sthoththiram – 2
- ulap perumai inpamellaam
umakkaay ilanthaenaiyaa
ummaip pirikkum paavangalai
inimael veruththaenaiyaa
um siththam niraivaettuvaen
umakkaay vaalnthiduvaen - ethai naan paesavaenndumentu
kattuth thaaruthaiyaa
evvali nadakka vaenndumentu
paathai kaattumaiyaa
oliyaana theepamae
valikaattum theyvamae - ulakam veruththu paesattumae
ummil makilnthiruppaen
kaaranaminti pakaikkattumae
karththaraith thuthiththiduvaen
siluvai sumanthavarai
sinthaiyil niruththukiraen