- திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே - உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும் - ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம் - அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை
Thirukarathal Thangi Ennai Lyrics in English
- thirukkaraththaal thaangi ennai
thiruchchiththam pol nadaththidumae
kuyavan kaiyil kalimann naan
anuthinamum neer vanainthidumae - um vasanam thiyaanikkaiyil
ithayamathil aaruthalae
kaarirulil nadakkaiyilae
theepamaaka vali nadaththum - aalkadalil alaikalinaal
asaiyumpothu en padakil
aathma nannpar Yesu unntae
sernthiduvaen avar samookam - avar namakkaay jeevan thanthu
aliththanarae intha meetpu
kannkalinaal kaannkiraenae
inpa kaanaan thaesamathai