திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்கு கொடுக்க வைப்பார்
பாடி கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
- ஐந்து அப்பங்களை
ஆயிரமாய் பெருகச் செய்தார்
ஐயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார் - பொன்னோடும் பொருளோடும்
புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே – ஒரு - காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்த
தண்ணீர்கள் ஓடச்செய்தார் - நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும்
பசுமையாய் வாழச் செய்வார் - கெம்பீர சத்ததோடு
ஆரவார முழக்கத்தோடு
தெரிந்து கொண்ட தம் மக்களை
தினமும் நடத்தி சென்றார் - துதிக்கும்போதெல்லாம்
சுவையான உணவு அது
ஆத்மா திருப்தியாகும்
ஆனந்த ராகம் பிறக்கும்
Thirupthiyaakki Nataththituvaar Lyrics in English
thirupthiyaakki nadaththiduvaar
thaevaikalai santhippaar
meetham edukka vaippaar
pirarukku kodukka vaippaar
paati konndaaduvom
koti nanti solluvom
- ainthu appangalai
aayiramaay perukach seythaar
aiyaayiram aannkalukku
vayiraara unavaliththaar - ponnodum porulodum
purappadach seythaarae
palaveenam illaamalae
paathukaaththu nadaththinaarae – oru - kaataikal varavalaiththaar
mannaavaal unavaliththaar
karpaaraiyai pilantha
thannnneerkal odachcheythaar - neetiya aayul thanthu
niraivodu nadaththiduvaar
muthir vayathaanaalum
pasumaiyaay vaalach seyvaar - kempeera saththathodu
aaravaara mulakkaththodu
therinthu konnda tham makkalai
thinamum nadaththi sentar - thuthikkumpothellaam
suvaiyaana unavu athu
aathmaa thirupthiyaakum
aanantha raakam pirakkum