- தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்
பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்
- பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகவில்லை எனவே நீரே இறங்கும் - ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் - ஜந்து கண்டம் வாழும் மனிதர்
ஜந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும
Thooya Aaviyaanavar Irangum Lyrics in English
- thooya aaviyaanavar irangum
thurithamaaka vanthirangum
thataiyaavaiyum thayavaay neekki irangum
parisuththa pithaavae irangum
Yesuvin moolam irangum
- pala pala varudangal kalinthum
paarinil innum irulum
akavillai enavae neerae irangum - jepippavar palaraiyum eluppum
kiristhava samukaththaith thiruththum
thayaaparanae thayavaay vaekam irangum - janthu kanndam vaalum manithar
janthu kaayam kaana irangum
paadupatta naatharae inte iranguma